1920
தமிழ்நாட்டில் இதுவரை 67 விழுக்காட்டினருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையின்...